இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் புதுதில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் எம்எல்ஏ பி.ராஜமாணிக்கம், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜி.பாலு, தலைமை செயற்குழு உறுப்பினர் சு.ஞானசேகரன், நகரச் செயலர் வீரா.கணேசன், காங்கிரஸ் நகரத் தலைவர் ஆர்.கனகவேல், மதிமுக மாவட்டச் செயலர் பி.பாலச்சந்திரன், சிபிஎம் நகரச் செயலர் ஜி.ரெகுபதி, விடுதலைச் சிறுத்தைகள் மாநில நிர்வாகி ஆர்.ரமணி, த.க. இ .பெ.மன்ற கிளைத் தலைவர் செ.செல்வகுமார், தமுஎக சங்க கிளைச் செயலர் ஆர்.யேசுதாஸ், ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகி அ.முரளி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் யு.எஸ்.பொன்முடி, பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் ஆர்.பாரதி பூமிநாதன், தொமுச டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலர் பா.ரவிக்குமார், அண்ணா திராவிடர் கழக நகரச் செயலர் சரவணமூர்த்தி ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.