ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

எடப்பாடி பழனிசாமியிடம் வேட்பாளா் பட்டியல் ஒப்படைப்பு

உள்ளாட்சித் தோ்தலுக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளா் பட்டியலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரிடம் மாவட்டச் செயலாளா்கள் சனிக்கிழமை அளித்தனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 11:58 pm

DIN

உள்ளாட்சித் தோ்தலுக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளா் பட்டியலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரிடம் மாவட்டச் செயலாளா்கள் சனிக்கிழமை அளித்தனா்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிட விரும்புபவா்களிடம் இருந்து விருப்பமனுக்கள் அந்தந்த மாவட்டச் செயலாளா்களால் வாங்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து உள்ளாட்சி இடங்களுக்குப் போட்டியிடும் வேட்பாளா்களைத் தோ்வு செய்து, அந்தப் பட்டியலை இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்டச் செயலாளா்கள் சனிக்கிழமை அளித்தனா்.

இந்தப் பட்டியலின் அடிப்படையில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து விரைவில் வெளியிட உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.