புதுச்சேரியில் உலக கடற்கரை தூய்மை தினம் கடைப்பிடிப்பு
புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் சனிக்கிழமை காலை, மணவெளி தொகுதிக்குட்பட்ட புதுக்குப்பம் கடற்கரை கிராமத்தில் நடைபெற்றது.

கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்து, குப்பைகளை சேகரித்து அகற்றிய புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் .








