பனாரஸ்-ராமேசுவரம் வாராந்திர ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றி அமைப்பு
பனாரஸ்-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் அதிவிரைவுரயிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Updated On :21 செப்டம்பர் 2021, 8:06 pm

பனாரஸ்-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் அதிவிரைவுரயிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ்-ராமேசுவரம்-பனாரஸ் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (05120-05119) அதிவிரைவு ரயிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றப்பட்ட அதிவிரைவு ரயில் சேவை உடனடியாக அமலுக்கு வருவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...