வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கலங்கரை விளக்க தினத்தையொட்டி கொடியேற்றி இன்று (செப்.21) கொண்டாடப்பட்டது.
கோடியக்கரையில் சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் சேதமடைந்த நிலையில் கடலோரத்தில் அதன் எஞ்சிய பகுதி அரிதாக காணப்படுகிறது.
இவைதவிர, கோடியக்கரையில் சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது.

மேலும், சுதந்திரத்துக்கு பிறகு அமைக்கப்பட்ட ஆசியாவிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கங்களில் ஒன்றான புதிய கலங்கரை விளக்கமாக அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில், 94 -வது கலங்கரை விளக்க தினத்தையொட்டி புதிய கலங்கரை விளக்க வளாகத்தில் கலங்கரை விளக்க பொறுப்பு அதிகாரி கண்ணன் கலங்கரை விளக்கக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இதில், ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


