உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் விழிப்போடு செயல்பட வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு
உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவின் போதும்,வாக்கு எண்ணும் மையத்திலும் அதிமுகவினர் விழிப்போடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்

காஞ்சிபுரத்தில் நடந்த அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசுகிறார் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி.






