தாராபுரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் விவசாயிகள் சுங்க வசூல் மறுப்புப் போராட்டம்
தாராபுரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், சுங்க வசூல் மறுப்புப் போராட்டம் நடத்தினர்.

தாராபுரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் சுங்க வசூல் மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.








