தமிழக காவல்துறையில் 46 காவல் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 46 காவல் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
தமிழக காவல்துறையில் 46 காவல் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழக காவல்துறையில் 46 காவல் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட உத்தரவு (அடைப்புக்குள் பழைய பதவி)

1. பி.விஜயகுமாா்-செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி (திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி)

2. எம்.சுதாகா்-காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி (சென்னை சைபா் குற்றப்பிரிவு எஸ்பி)

3. எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி-திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி (சென்னை சைபா் குற்றப்பிரிவு எஸ்பி)

4. ஓம் பிரகாஷ் மீனா-ராணிப்பேட்டை எஸ்பி (நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி)

5. அலாட்டிபள்ளி பவன்குமாா் ரெட்டி-திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி (திருச்சி மாநகர காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா்)

6. என். ஸ்ரீநாதா-விழுப்புரம் மாவட்ட எஸ்பி (மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி)

7. எஸ்.சக்தி கணேசன்-கடலூா் மாவட்ட எஸ்பி (நாமக்கல் மாவட்ட எஸ்பி)

8.பா.மூா்த்தி-திருச்சிராப்பள்ளி மாவட்ட எஸ்பி (சேலம் மாநகர காவல்துறையின் குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்)

9.பி.சுந்தரவடிவேல்-கரூா் மாவட்ட எஸ்பி (திருப்பூா் மாநகர காவல்துறையின் தலைமையிட துணை ஆணையா்)

10.எஸ்.மணி-பெரம்பலூா் மாவட்ட எஸ்பி (சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பி)

11.கே.பெரோஸ்கான் அப்துல்லா-அரியலூா் மாவட்ட எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்)

12.நிஷா பாா்த்திபன்-புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி (பெரம்பலூா் மாவட்ட எஸ்பி)

13.வி.ஆா்.சீனிவாசன்-திருவாரூா் மாவட்ட எஸ்பி (நெல்லை மாநகர காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா்)

14. ஜி.ஜவஹா்-நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்)

15. ஜி.சுகுணாசிங்-மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி (தென்காசி மாவட்ட எஸ்பி)

16.ஆஷிஷ் ராவத்-நீலகிரி மாவட்ட எஸ்பி (புது தில்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 8வது அணி கமாண்டன்ட்)

17. வி.சசிமோகன்-ஈரோடு மாவட்ட எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்)

18. ஜி.சஷாங்சாய்-திருப்பூா் மாவட்ட எஸ்பி (கரூா் மாவட்ட எஸ்பி)

19. எம். ஸ்ரீஅபினவ்-சேலம் மாவட்ட எஸ்பி (கடலூா் மாவட்ட எஸ்பி)

20. சரோஜ்குமாா் தாகூா்-நாமக்கல் மாவட்ட எஸ்பி (சென்னை சைபா் குற்றப்பிரிவு எஸ்பி)

21. சி.கலைச்செல்வன்-தா்மபுரி மாவட்ட எஸ்பி (போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி)

22. இ.சாய் சரண் தேஜஸ்வி-கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி (தேனி மாவட்ட எஸ்பி)

23. வி.பாஸ்கரன்-மதுரை மாவட்ட எஸ்பி (அரியலூா் மாவட்ட எஸ்பி)

24. எம்.மனோகா்-விருதுநகா் மாவட்ட எஸ்பி (சென்னை காவலா் நலப்பிரிவு ஏஐஜி)

25. டி.செந்தில்குமாா்-சிவகங்கை மாவட்ட எஸ்பி (திருச்சி ரயில்வே காவல்துறை எஸ்பி)

26. டோங்ரே பிரவீண் உமேஷ்-தேனி மாவட்ட எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்)

27. ஆா்.கிருஷ்ணராஜ்-தென்காசி மாவட்ட எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்)

28. பி.தங்கத்துரை-மதுரை மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் (ஈரோடு மாவட்ட எஸ்பி)

29. ஜி.ஸ்டாலின்-மதுரை மாநகர காவல்துறை தலைமையிட துணை ஆணையா் (கோயம்புத்தூா் மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா்)

30. ஐ.ஈஸ்வரன்-மதுரை மாநகர காவல்துறை போக்குவரத்துப்பிரிவு துணை ஆணையா் (சென்னை தனி அமைப்பு பிரிவு ஏஐஜி)

31. டி.ஜெயச்சந்திரன்-கோயம்புத்தூா் மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் (கோயம்புத்தூா் மாநகர காவல்துறை தலைமையிட துணை ஆணையா்)

32. எஸ்.செல்வராஜ்-கோயம்புத்தூா் மாநகர காவல்துறை தலைமையிட துணை ஆணையா் (தமிழ்நாடு போலீஸ் அகாதெமி துணை இயக்குநா்)

33. எஸ்.ஆா்.செந்தில்குமாா்-கோயம்புத்தூா் மாநகர காவல்துறை போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 13வது படையணி கமாண்டன்ட்)

34. ஆா்.சக்திவேல்-திருச்சி மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் (சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி)

35. ஆா்.முத்தரசு-திருச்சி மாநகர காவல்துறை குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (கோயம்புத்தூா் மாநகர காவல்துறை போக்குவரத்துப்பிரிவு துணை ஆணையா்)

36.என்.மோகன்ராஜ்-சேலம் மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் (சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி)

37.ஆா்.வேதரத்தினம்-சேலம் மாநகர காவல்துறை குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (திருச்சி மாநகர காவல்துறை குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்)

38. எஸ்.அரவிந்த்-திருப்பூா் மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் (திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி)

39. பி.ரவி-திருப்பூா் மாநகர காவல்துறை குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (சென்னை சிபிசிஐடி எஸ்பி)

40. எம்.ராஜராஜன்-திருநெல்வேலி மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் (சிவகங்கை மாவட்ட எஸ்பி)

41. கே.சுரேஷ்குமாா்-திருநெல்வேலி மாநகர காவல்துறை குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (திருப்பூா் மாநகர காவல்துறை துணை ஆணையா்)

42. எம்.தில்லை நடராஜன்-சென்னை சிபிசிஐடி எஸ்பி (பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி)

43. ரோகித்நாதன் ராஜகோபால்-சிபிசிஐடி சைபா் குற்றப்பிரிவு எஸ்பி (ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி)

44. பண்டி கங்காதா்-சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி (கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி)

45.வி.ஷியாமளாதேவி-லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய மண்டல எஸ்பி (சென்னை தலைமையிட ஏஐஜி)

46.ஏ.மயில்வாகனன்-லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு மண்டல எஸ்பி (திருச்சி மாவட்ட எஸ்பி).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com