ராம்குமார் மின்சாரம் பாய்ந்து சாகவில்லை: சுவாதி கொலையில் அவிழாத முடிச்சு
மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் உடல் திசுக்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம், அவர் மின்சாரம் பாய்ந்து பலியானார் என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரம் கிடைக்கவில்லை.

ராம்குமார் மின்சாரம் பாய்ந்து சாகவில்லை: சுவாதி கொலையில் அவிழாத முடிச்சு