திமுக முப்பெரும் விழாவில் கட்சிக்காக உழைத்த முன்னோடிகளுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அண்ணா அறிவாலயத்தில் சமூக இடைவெளியுடன் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பேரிடா் காலக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, காணொலி வாயிலாக முப்பெரும் விழா நடத்தப்பட்டது.
முப்பெரும் விழாவில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு வழங்கப்படும் விருதுகளான பெரியாா் விருது ‘மிசா’ பி. மதிவாணனுக்கும், அண்ணா விருது பேரவை முன்னாள் உறுப்பினா் எல். மூக்கையாவுக்கும், கலைஞா் விருது முன்னாள் பேரவை உறுப்பினா் கும்முடிப்பூண்டி கி. வேணுவுக்கும், பாவேந்தா் விருது வாசுகி ரமணனுக்கும், பேராசிரியா் விருது சட்டப் பேரவை முன்னாள் கொறடா பா. மு.முபாரக் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு!

அகற்றப்பட்ட ”கர்தவ்ய த்வார்” சு.வெங்கடேசன் பதிவிட்ட விடியோ!

மாநிலங்களவை திமுக வேட்பாளர்கள்!

முதல் அரையிறுதி: மார்கோ யான்சென் அதிரடி; நியூசிலாந்துக்கு 170 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

