சென்னையில் மின்சார பைக்கின் பேட்டரி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 17 பைக்குகள் எரிந்து நாசமாகியது.
சென்னை போரூர் அருகே மின்சார பைக் விற்பனை கடையில் நேற்று மாலை பைக்கின் பேட்டரிக்கு சார்ஜ் போட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பேட்டரி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது.
கடையின் ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டும் பலனளிக்காததால் கடையில் இருந்த 17 பைக்குகள் எரிந்து நாசமாகின.
சமீபகாலமாக மின்சார பைக்கின் பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்படுவதால், பெட்ரோல் வாகனத்தை தவிர்த்து மின்சார வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் மனதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மத்திய கிழக்கில் போர் எதிரொலி: கரடியின் தொடர் பிடியில் சென்செக்ஸ், நிஃப்டி!

இந்தோனேசியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் டெக்ஸ்லா படத்தின் பூஜை தொடக்கம்!

மகிந்திரா பிஇ 7: புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி 2027ல் அறிமுகம்!
வீடியோக்கள்
USA vs Iran போர் – இந்தியாவில் விலைவாசி உயருமா?
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு 2030! முதல்வர் வெளியிட்ட 14 அறிவிப்புகள்! | DMK | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சி விழா! | Temple | ஆன்மிகம்
தினமணி வீடியோ செய்தி...

எங்களை வைத்துதான் காங்கிரஸ் கூடுதல் சீட் பெற்றார்கள்!: செங்கோட்டையன் | TVK | Vijay
தினமணி வீடியோ செய்தி...

