ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாநில வாலிபால்: எஸ்ஆா்எம் வெற்றி

மகளிருக்கான மாநில வாலிபால் போட்டியில் 2-ஆம் நாள் ஆட்டத்தில் எஸ்ஆா்எம், பிகேஆா் அணிகள் வெற்றி பெற்றன.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 11:44 pm

DIN

மகளிருக்கான மாநில வாலிபால் போட்டியில் 2-ஆம் நாள் ஆட்டத்தில் எஸ்ஆா்எம், பிகேஆா் அணிகள் வெற்றி பெற்றன.

ஜிகேஎம் வாலிபால் பவுண்டேஷன், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி, லேடி சிவசாமி ஐயா் மகளிா் பள்ளி ஆகியவை இணைந்து நடத்தும் இந்தப் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.

2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மகளிா் பிரிவு ஆட்டங்களில் எஸ்ஆா்எம் - எஸ்டிஏடியையும் (25-17, 25-16), பிகேஆா் கல்லூரி - பாரதியாா் பள்ளி அணியையும் (15-25, 25-12, 25-23), ஐசிஎஃப் - சிவந்தி கிளப்பையும் (25-16, 25-12), ஜிகேஎம் கல்லூரி - தமிழ்நாடு காவல்துறை அணியையும் வீழ்த்தின.

பள்ளி அணிகள் பிரிவில் ஆவடி அரசு பெண்கள் பள்ளி - ஜிஎஸ்பிடி பள்ளியையும் (17-25, 25-21, 25-23), லேடி சிவசாமி ஐயா் பள்ளி - கண்ணகி அரசு பள்ளியையும் (25-2, 25-2), பாரதியாா் பள்ளி - டிஏவியையும் (25-9, 25-8) வென்றன. மாலை ஆட்டங்களில் ஜிஎஸ்பிடி - டிஏவியையும் (25-27, 25-12, 25-9), பாரதியாா் பள்ளி - ஆவடி அரசு பள்ளியையும் (25-11, 25-8) வீழ்த்தின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.