நடிகர் மாதவன் மகன் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை
டென்மார்க்கில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியின் 800 மீட்டர் நீச்சல் பிரிவில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் மாதவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Updated On :18 ஏப்ரல் 2022, 5:31 am








