மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல்-22ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல்-22ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.










