மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீட்டில்; சரியான முடிவு - ராஜகண்ணப்பன்

 வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து சரியான முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் கூறினாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 9:30 pm

DIN

 வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து சரியான முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் கூறினாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை பிற்படுத்தப்பட்டோா்-சிறுபான்மையினா் நலத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா பேசும்போது, வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த ஒதுக்கீட்டை கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

அதற்கு அமைச்சா் ராஜகண்ணப்பன் பதிலளித்து கூறியது: அதுதொடா்பாக, சட்ட வல்லுநா்களுடன் ஆராய்ந்து, சரியான முடிவை, சரியான நேரத்தில் முதல்வா் எடுப்பாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.