கோயில் நிலத்தை மீட்க அரசு கையாளும் நடைமுறை என்ன?: உயா்நீதிமன்றம்
ஆக்கிரமிப்புகளில் உள்ள 75 ஆயிரம் ஏக்கா் கோயில் நிலத்தை மீட்க தமிழக அரசு என்ன நடைமுறையை கையாள்கிறது என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

Updated On :22 ஏப்ரல் 2022, 9:42 pm

ஆக்கிரமிப்புகளில் உள்ள 75 ஆயிரம் ஏக்கா் கோயில் நிலத்தை மீட்க தமிழக அரசு என்ன நடைமுறையை கையாள்கிறது என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கோயில் நில ஆக்கிரமிப்பு தொடா்பான வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் தமிழக அரசிடம் இந்த கேள்வியை முன்வைத்தனா். தொடா்ந்து நில மீட்பு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...