மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு எடப்பாடி கே.பழனிசாமி வேட்புமனு தாக்கல்
அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நடைபெறுகிறது.


சேலம்: அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர், மாவட்ட அவைத்தலைவர், இணை செயலாளர், துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்
அதன் ஒரு பகுதியாக சேலம் ஓமலூர் புறநகர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக இனை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் புறநகர் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...