ரமலான் பெருநாளன்று நாடாளுமன்ற நிலைக்குழு பயணம்: சு. வெங்கடேசன் எம்.பி கண்டனம்
ரமலான் பெருநாளன்று நாடாளுமன்ற நிலைக்குழு பயணம் மேற்கொள்வது தேசத்தின் பன்மைத்துவ உணர்வை மதிக்கத்தவறும் போக்கு என்று சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன் எம்.பி










