கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்

தமிழகத்தில் வரும் ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு ஜூலை 2ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

News image
டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்
Updated On :28 ஏப்ரல் 2022, 11:13 am

DIN

சென்னை: தமிழகத்தில் வரும் ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு ஜூலை 2ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக இருந்த 626 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 3ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு  ஜூலை 2ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.