மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 1,724 அடியாக குறைந்து உள்ளது.


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 1,724 அடியாக குறைந்து உள்ளது. நேற்று வியாழக்கிழமை காலை 105.54 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.53 அடியாக குறைந்துள்ளது .
நீர்இருப்பு 72.19 டிஎம்சியாக உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...