சாலையில் நடந்துவந்த காட்டுயானை.. காரை தாக்கி சேதப்படுத்தியது
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இன்று காலை சாலையில் நடந்து வந்த காட்டு யானை, அங்கிருந்த கார் ஒன்றை தாக்கி சேதப்படுத்தியது.


கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இன்று காலை சாலையில் நடந்து வந்த காட்டு யானை, அங்கிருந்த கார் ஒன்றை தாக்கி சேதப்படுத்தியது.

கல்லிங்கரை -பாடந்தொரை நெடுஞ்சாலையில் நடந்துவந்த யானை சாலையோரம் நிறுத்தியிருந்த காரை தாக்கி சேதப்படுத்தியது. அந்த சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பயந்து ஓடினர்.

ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாத யானை சாலையிலேயே நடந்து சென்றது. தகவலறிந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டிவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...