ஓபன் பிரிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம் வழங்கினர் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விழாவில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஓபன் பிரிவில் உஸ்பெஸ்கிஸ்தான் தங்கப் பதக்கம் தொடுக்கப்பட்டது. அர்மேனியா நாட்டுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.