திமுக நிா்வாகி கொலை முயற்சி வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
திமுக நிா்வாகி கொலை முயற்சி மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட மூன்று வழக்குகளின் விசாரணைக்காக அமைச்சர் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரானார்.

திமுக நிா்வாகி கொலை முயற்சி வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.








