ஆகஸ்ட் 30-ல் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
விலைவாசி உயர்வு, மின்சார சட்டதிருத்த மசோதா ஆகியவற்றைக் கண்டித்து தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி மறியல் போராட்டம்








