அதிமுக பொதுக் குழு வழக்கு: உயா்நீதிமன்றத்தில் இபிஎஸ் மேல்முறையீடு; கேவியட் மனு தாக்கல் செய்தாா் ஓபிஎஸ்
அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வில் வியாழக்கிழமை (ஆக. 18) முறையீடு செய்யப்பட்டது.










