திருமங்கலத்தில் புதிய ஹோமியோபதி மருத்துவமனை கட்டடம்: மா.சுப்பிரமணியன் பேட்டி
திருமங்கலத்தில் அமைந்துள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி கட்டடங்களைத் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக ஆய்வின் ஈடுபட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்









