இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

நம்பர் பிளேட் இல்லாமல் வண்டி ஓட்டினால் அபராதமா? அதிரடி அறிவிப்பு

சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் அபாரதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

Published On :

சென்னை: சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் அபாரதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபாரதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆனையர் தெரிவித்துள்ளார்.

நம்பர் பிளேட் இன்றி வாகங்கள் ஓடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் 3 நாள்களாக சோதனை நடைபெற்று வந்தது. இந்த சோதனையில் அதிக வாகனங்களில் நம்பர் பிளேட் இல்லாமம் வாகன ஓட்டிகள் ஓட்டி வருகின்றனர்.

இந்நிலையில்  நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபாரதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆனையர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.