சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள் சரிபார்ப்பு: 6 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள் சரிபார்ப்பு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

திரு. சந்திரசேகர், நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வழக்குரைஞர் பேட்டி









