தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை எப்போது?அன்புமணி கேள்வி
புதுவையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக அளித்த அதே வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ









