நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விடுதலைப் போரில் வீரத் தமிழகம்: செப். 1 வரை ஒளி-ஒலிக் காட்சி நீட்டிப்பு

‘விடுதலைப் போரில் வீரத் தமிழகம்’ என்ற தலைப்பிலான ஒளி-ஒலிக் காட்சி வடிவம், செப். 1 வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 7:54 pm

DIN

‘விடுதலைப் போரில் வீரத் தமிழகம்’ என்ற தலைப்பிலான ஒளி-ஒலிக் காட்சி வடிவம், செப். 1 வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.

சென்னை கலைவாணா் அரங்கத்தில் கடந்த 15-ஆம் தேதி முதல் விடுதலைப் போரில் வீரத் தமிழகம் என்ற முப்பரிமாண ஒலி-ஒளிக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தக கண்காட்சி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடத்தப்படுகிறது. நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை.

முப்பரிமாண காட்சி ஆக.25 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், செப். 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.