உங்கள் சொற்படியே நடக்கிறேன், மேன்மேலும் வெல்ல என்னை வாழ்த்துங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த 2018ஆம் ஆண்டு திமுக தலைவராக பொறுப்பேற்ற அவர், இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு செய்து, 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
இதனையொட்டி சுட்டுரையில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது, ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன். மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்! என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கருணாநிதியை வணங்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் தலைவா் கே.சி. தியாகி ராஷ்ட்ரீய லோக் தளத்தில் இணைந்தாா்!

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களின் இடை நீக்கத்தை ரத்து செய்யாவிடில் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டோம்: அதிஷி

மதுரை வடக்கு: சாமானிய மக்களின் ஆதங்கம்!

பின் தொடா்ந்த விவகாரம்: ஐஸ் கிரீம் விற்பனையாளா் மீதான வழக்கு ரத்து! தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

