செஞ்சி அருகே லாரி - கார் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தில் மூவர் பலி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிப் பகுதியில் ஞானோதயம் கிராமம் அருகே நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர்.
செஞ்சி அருகே லாரி - கார் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தில் மூவர் பலி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிப் பகுதியில் ஞானோதயம் கிராமம் அருகே நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர்.
ஞானோதயம் கிராமம் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் மூன்று பேரும் பலியாகினர்.
இதையும் படிக்க.. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் கொலை அல்ல: உயா்நீதிமன்றம்
ரணிப்பேட்டை கீரம்பாடியைச் சேர்ந்த முத்து ராஜேந்திரன், தனது மனைவி சாந்தி மற்றும் காரை ஓட்டி வந்த மகன் ஆகியோர் விபத்தில் பலியானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மதுரையில் தந்தையின் இறப்பு நிகழ்வில் பங்கேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது முத்து ராஜேந்திரன் குடும்பம் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





