தங்கம் விலை சவரனுக்கு ரூ. 288 குறைந்தது!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 288 குறைந்து ரூ.38,032 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 288 குறைந்து ரூ.38,032 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நேற்று அதிகரித்த நிலையில் இன்று(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி நாளில் தங்கம் விலை குறைந்துள்ளது.
நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.38,320-க்கு விற்பனையான நிலையில் இன்று சவரனுக்கு ரூ. 288 குறைந்து ரூ.38,032 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 36 குறைந்து ரூ. 4,754-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் 10 பைசா குறைந்து ரூ.60-க்கும் ஒரு கிலோ பாா் வெள்ளி ரூ.60 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.
இதையும் படிக்க | ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல்: ஓபிஎஸ் ஆதரவாளர் கைது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...