திருவள்ளூர் ஏரியில் வெள்ளப்பெருக்கு: பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூர் அருகே ஏரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தால் பாலம் மூழ்கியதால் சாலையின் இருபுறமும் 3 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் போளிவாக்கம் ஏரியில் வெள்ளப்பெருக்கால் பாலம் மூழ்கியதால் இருபுறமும் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.



_.jpeg)







