லட்சுமி யானையின் கற்சிலை அதிரடியாக அகற்றம்: மக்கள் மீது போலீசார் தடியடி!
புதுச்சேரி மிஷன் வீதியில் வைக்கப்பட்ட லட்சுமி யானையின் கற்சிலையை போலீசார் அதிரடியாக அகற்றியபோது, சிலையை கட்டியணைத்து எடுக்கவிடமாட்டோம் என பொதுமக்கள் அழுதனர்.

லட்சுமி யானையின் கற்சிலையை கட்டியணைத்து எடுக்கவிடமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்.











