தமிழக சட்டப்பேரவை ஜன. 9-இல் கூடுகிறது: முதல் நாளில் ஆளுநா் உரை
தமிழக சட்டப்பேரவை ஜன. 9-ஆம் தேதி கூடவுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் உரையுடன் கூட்டத்தொடா் தொடங்கவுள்ளது என பேரவைத் தலைவா் மு.அப்பாவு திங்கள்கிழமை தெரிவித்தாா்.










