சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா கொடியேற்றம்
நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள்.


_1.jpeg)
_.jpeg)






