பாஜக நிர்வாகி காருக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு: போலீசார் தீவிர விசாரணை
கீழையூர் அருகே திருப்பூண்டியில் பாஜக நிர்வாகி காரை மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில்,கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர வீசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.










