எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்வதற்கு சு. வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் அரசு நிறுவனமான எல்ஐசியின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியிடம் மத்திய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ரூ.63,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவிற்கு சு. வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், எல்.ஐ.சி பங்கு விற்பனை - செபியில் நேற்று அறிக்கை தாக்கல். தனியார் மயம் நோக்கிய முதல் அடி. ஒன்றைக்கூட உருவாக்காதவர்கள் ஒன்றைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள்.
ஒன்றுபட்டு வென்றெடுப்பதை விவசாயிகள் கற்றுகொடுத்ததை தேசம் முன்னெடுக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தற்போது எல்ஐசியின் 100 சதவீதம் அல்லது 6,32,49,97,701 பங்குகள் மத்திய அரசு வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தோ்தல் செலவின கையேட்டில் விடுபட்ட அசைவ பிரியாணி

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி விரைவில் அமையும்: எடப்பாடி கே.பழனிசாமி

46,500 டன் சமையல் எரிவாயுவுடன் குஜராத் வந்தடைந்த இரண்டாவது கப்பல்

நுரையீரல் குறைபாடு: ஒரு வயது குழந்தைக்கு நுண்துளை சிகிச்சை
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

