மேட்டூர் அணை நீர்மட்டம் 107.93 அடியாக குறைந்தது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 107.93 அடியாகக் குறைந்துள்ளது. நீர் இருப்பு 75.50 டிஎம்சியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 107.93 அடியாக குறைந்தது
Updated On :15 பிப்ரவரி 2022, 3:05 am