எதிர்க்கட்சிகளின் கலாட்டா தோல்வியின் வெளிப்பாடு: துரைமுருகன் குற்றச்சாட்டு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு நிலவும் வெற்றி பிரகாசத்தை மங்கச்செய்திட வேண்டும் என்றெண்ணி எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் கலாட்டாக்கள் தோல்வியின் வெளிப்பாடு என்று துரைமுருகன் தெரிவித்தார









