பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மேட்டூர் அணை நீர்மட்டம் 107.53 அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 107.53 அடியாகக் குறைந்துள்ளது. 

News image

மேட்டூர் அணை

Updated On :19 பிப்ரவரி 2022, 3:32 am


மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 107.53 அடியாகக் குறைந்துள்ளது. 

சனிக்கிழமை காலை (பிப்.19) 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் இருப்பு 74.94 டிஎம்சியாக சரிந்துள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 206 கன அடியாக நீடிக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.