சீர்காழி அருகே பாய்லர் வெடித்து இருவர் பலி; 3 பேர் காயம்
சீர்காழி அருகே பாய்லர் வெடித்ததில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 3 பேர் காயமடைந்தனர்.

சீர்காழி அருகே இறால் பவுடர் தீவனம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையின் வெடித்துச் சிதறிய பாய்லர்.











