முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து பிப்.28இல் அதிமுக ஆர்ப்பாட்டம்
திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைநகரங்களில் பிப்.28இல் அதிமுக ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.









