கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

வலிமை முதல் காட்சி தாமதம்: திரையரங்க கூரை உடைப்பு

அஜித், கார்த்திகேயா, ஹுமா குரேஷி ஆகியோர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. 

Published On :

அஜித், கார்த்திகேயா, ஹுமா குரேஷி ஆகியோர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. 

அஜித் நடிப்பில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியாகும் திரைப்படம் என்பதால், இந்த திரைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

Story image

சேலம் ஏ ஆர் ஆர் எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் வலிமை படம் முதல் காட்சி தாமதமானதால் ரசிகர்கள் கோபத்தில் கூரையை உடைத்தனர். பின்பு திரையரங்க ஊழியர்கள் அதை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.