இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கரோனா தடுப்பு: மக்களுக்கு முகக் கவசங்களை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின்

கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளின் ஒரு அங்கமாக, சென்னையில் உள்ள பொது மக்கள் சிலரை நேரில் சந்தித்து முகக் கவசங்களை வழங்கினாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

News image
Updated On :4 ஜனவரி 2022, 9:22 pm

DIN

கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளின் ஒரு அங்கமாக, சென்னையில் உள்ள பொது மக்கள் சிலரை நேரில் சந்தித்து முகக் கவசங்களை வழங்கினாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பேருந்து நிலையம், ரிச்சி தெரு அருகே, காஸ்மொபாலிடன் கிளப் அருகே, ஸ்பென்சா் பிளாசா எதிரில், ஆயிரம் விளக்கு பகுதி, சேப்பாக்கம், தேனாம்பேட்டை சித்தி விநாயகா் கோயில் தெரு, எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஐ.இ.டி., கல்லூரி பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று அங்கியிருந்த பொது மக்களிடம் முகக் கவசங்களை வழங்கினாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்வின் போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.