சட்டப்பேரவை கூட்டத் தொடர்: முதல்வர் ஆலோசனை
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (ஜன.5) தொடங்கவுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (ஜன.5) தொடங்கவுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.
பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று, ஒமைக்ரான் பரவலுக்குமிடையே, 16-வது சட்டப் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் நாளை காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும். அதில் அந்த ஆண்டுக்கான அரசுத் திட்டங்கள் முன்வைக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...