அரிசி அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அரிசி பெறும் சில குடும்ப அட்டைதாரா்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கி தொடக்கி வைத்தாா்.









