தமிழக அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து துறைச் செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, பல்வேறு திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்தது. இதையடுத்து, வாக்குறுதிகளை செயல்படுத்தும் முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, ஐஏஎஸ், அரசுத் துறை செயலாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: எண்ணெய், பெயிண்ட் பங்குகள் சரிவுடன் நிறைவு!

நான் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டும்: மே.இ.தீவுகள் கேப்டன்
ஈரான் போர் எத்தனை நாள்கள் வரை நீடிக்கும்? டிரம்ப் அதிர்ச்சி பதில்!
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

