பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி விளம்பர தேடிய கட்சி அதிமுகதான். திமுகவுக்கு அந்த அவசியம் இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.









